யாருன்னு தெரியுதா நம்ம பொன்னியின் செல்வன் மனைவி வானதி தான்.. சோபிதா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
![Sobhita latest in black](/images/2023/05/06/sobhita-d-latest-clicks-1-.jpg)
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர், சோபிதா. என்னதான் பொன்னியின் செல்வன் படம் மூலம் அறிமுகம் ஆனாலும் இவங்க நடிப்பு அரக்கி தான். தமிழில் குறைந்த படங்களே அவர் நடித்திருந்தாலும் தனது நடிப்பின் வழியாக கிடைத்த கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்தவர்.
ஒரு decadeக்கு பின் காலண்டர், பொக்கட் கார்ட், சாரி பெட்டியில் அட்டை படம்ன்னு, சோபிதாவின் புகைப்படம் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை ஏற்பட வாய்ப்பிருக்கு. இன்றும் பல ஊர் பகுதி வீடுகளில் அலுமாரிகளிலோ, TV ஸ்டேண்ட் ஓரத்திலோ இருப்பது தான் தமிழ் சினிமா நடிகைககளுக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
![Sobhita latest in black](/images/2023/05/06/sobhita-d-latest-clicks-2-.jpg)
மேலும் இப்போ இருக்கும் நடிகைகளில் சோபிதாFitness இல் மிக கவனம் செலுத்தி Fit ஆக இருக்கின்றார் பாராட்ட வேண்டிய விடயம் 💪🏽
அதுமட்டுமில்லாமல் துணிச்சலான நடிகைகளில் இவங்களும் ஒருவர். மனதில் பட்டதை தைரியமாக பேசும் குணம் கொண்டவர். இயக்குனர்கள் இவரை சரியாக பயன்படுத்தினால் தமிழ் சினிமாவில் முதன்மையான இடத்தை பிடிக்கும் முழு தகுதியும் கொண்டவர்.
சமீபத்திய தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் எனக்கு பிடித்த பேரழகி. ஒரு நடிகை ஹாலிவுட் படத்தில் நடித்தால் எந்த ரோல் பண்ணினாலும் justify பண்ண முடியும் என்றால் அது இவங்களா தான் இருக்க முடியும். அதுவும் action காட்சிகளில் எல்லாம் பிரிச்சு மேய்வாங்க என்று நினைக்கிறோம். அவங்க போட்டோஸ் பாருங்க மெர்சல் ஆகிடுவீங்க.
Latest Photoshoot:
More clicks 🖤#TheNightManager pic.twitter.com/qQiCp32Ize
— Sobhita Dhulipala (@sobhitaD) May 5, 2023