நாடாளமன்றத்தில் ஸ்டாலின்.. வரவேற்ற சோனியா காந்தி.. அடுத்து பிரதமர் தான் போலயே.? போட்டோஸ் வைரல்..

Stalin Delhi Visit Trending

நாடாளமன்றத்தில் ஸ்டாலின்.. வரவேற்ற சோனியா காந்தி.. அடுத்து பிரதமர் தான் போலயே.? போட்டோஸ் வைரல்..

Stalin Delhi Visit Trending

3 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க உள்ளார்.

Stalin Delhi Visit Trending

அதன் தொடக்கமாக இன்று டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த புகைப்படங்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Stalin Delhi Visit Trending

“நாடாளுமன்ற மைய அரங்கில் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக நாளை 2024இல் இந்திய ஒன்றிய பிரதமராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

உங்களின் உயரம் ஊருக்கே தெரியும் காலமும் வரும்”

என்று ட்விட்டரில் திமுக தொண்டர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Stalin Delhi Visit Trending
Stalin Delhi Visit Trending

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்த போது அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த காணொளி.

Stalin Delhi Visit Trending

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை நாடாளுமன்றம் வந்த முதல்வர் ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர்

Viral Video:

Related Posts

View all