நடிகர்கள் விளம்பரத்தை பார்த்து.. பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு,

பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் நிலை உள்ளது;

நடிகர்கள் விளம்பரத்தை பார்த்து.. பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

இது ஆன்லைன் ரம்மி அல்ல, ஆன்லைன் ரம்மி மோசடி; எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவுசெய்து யாரும் ஈடுபட வேண்டாம்"

என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர்கள் விளம்பரத்தை பார்த்து.. பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படும் உயிரிழப்புகள் வாழ்வாதார இழப்பு என பலர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யவேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் விளம்பரத்தை பார்த்து.. பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

Related Posts

View all