தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நிகழ்த்திய சாதனை.. நெகிழ்ச்சி சம்பவம்..!

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நிகழ்த்திய சாதனை.. நெகிழ்ச்சி சம்பவம்..!
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 1.5 கிலோ எடை கொண்ட கட்டியை, கருப்பையில் உள்ள சிசுவிற்கு சிறு பாதிப்பும் ஏற்படாமல் அகற்றி சாதனை.
இந்த சாதனையை படைத்தது சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை மருத்துவர்கள்.
இவர்களை பாராட்டி சமூக வலைதளத்தின் கமெண்ட்:
‘சாதனை படைத்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்’
‘இந்த சேவையை செய்த “அரசு மருத்துவர்களுக்கு நன்றி”. உங்கள் சேவை தொடரட்டும்.’
என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.