இன்னும் தமிழ்நாட்டில் எத்தனை நாள் இந்த கோடை மழை இருக்கும். முழு விவரம்..!

Tn Rains Update

இன்னும் தமிழ்நாட்டில் எத்தனை நாள் இந்த கோடை மழை இருக்கும். முழு விவரம்..!

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பெரிய மழை இல்லாவிட்டாலும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவு குறைக்கும் மழையாக பெய்து வருகிறது.

Tn Rains Update

தமிழ்நாட்டில் வரும் மே 14ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்.

கனமழை : செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்.

Tn Rains Update

மிதமான மழை: மே 12 முதல் 14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்.

Related Posts

View all