மறைந்த நடிகர் விவேக் அவர்களின் மனைவியின் கோரிக்கையை ஏற்பாரா முதல்வர் ஸ்டாலின்?

Vivek Wife Request To Cm Today

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் மனைவியின் கோரிக்கையை ஏற்பாரா முதல்வர் ஸ்டாலின்?

மறைந்த திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்களின் மனைவி திருமதி அருட்செல்வி அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, நடிகர் திரு. விவேக் அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார்.

Vivek Wife Request To Cm Today

உடன் நடிகர் விவேக்கின் நெருங்கிய நண்பரான செல் முருகன் வந்திருந்தார்.

Vivek Wife Request To Cm Today

நெட்டிசன்ஸ் ரியாக்சன்:

சமூகநீதி திராவிட கருத்துகளை தன் நகைச்சுவையில் நேரடியாக கூறியவர்.. இதைச் செய்தாக வேண்டியது திராவிட தளபதியின் கடமை.

நடிகர்.விவேக் அவர்களை போற்றும் வகையில் மக்கள் முதல்வர் அவர்கள் திரு.விவேக் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி அவர் புகழை மக்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும்.

-விஜய சண்முகம்

Vivek not only left his Memories with us. He had left millions of plants and trees which still says his name. It is an absolute proud moment for all of us to acknowledge his efforts !

-பாலாஜி

பெயர் சூட்டுவது மட்டுமின்றி. அந்த சாலை முழுவதும் மரங்களால் சூழவேண்டும்.

-அசார்

Vivek Wife Request To Cm Today

Related Posts

View all