இவங்க தான் உலகிலேயே 'உயர்ந்த' குடும்பமாம்.. வைரல் போட்டோஸ்..!

இவங்க தான் உலகிலேயே ‘உயர்ந்த’ குடும்பமாம்.. வைரல் போட்டோஸ்..!
உலகிலேயே மிக உயரமான நபர்களை கொண்ட குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது அமெரிக்கா நாட்டின் எஸ்கொ பகுதியில் வசிக்கும் 5 பேர் அடங்கிய குடும்பம்.

அந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் உயரத்தை சேர்த்தால் டென்னிஸ் மைதானத்தில் பாதி வரும் என தகவல்.

அந்த குடும்பத்தை சேர்ந்த,
ஆடம் ட்ராப் - 7அடி 3 அங்குலம் - மகன்
ஸ்காட் - 6 அடி 8 அங்குலம் - அப்பா
சவன்னா ட்ராப் - 6 அடி 8 அங்குலம் - மகள்
மோலி ஸ்டெட் - 6 அடி 6 அங்குலம் -மகள்
க்ரிஸி - 6 அடி 3 அங்குலம் - அம்மா

