About Us

“மசாலா க்ளிட்ஸ்” 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு, அரசியல் மற்றும் சினிமாவை சம்மந்தப்பட்ட செய்திகள், கிசு கிசுக்கள், உலக செய்திகள் அனைத்தையும் உள்ளடக்கி எங்க சமூக வலைத்தளங்கள் மூலம் இன்றைய தேதிக்கு சுமார் ஐம்பதாயிரம் பார்வையாளர்கள் நம் வலைத்தளத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தினமும் செய்திகளை செய்தியாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கிறோம் மற்றும் நமது செய்து அணுகுமுறை கூட மற்றவர்களை ஒப்பிடும் பொழுது சற்று வித்தியாசமாக இருக்க தினமும் உழைத்து கொண்டு வருகிறோம்.

எங்களின் வளர்ச்சியின் பின்னணியில் எங்கள் பத்திரிகையாளர்களை தவிர்த்து மக்களாகிய நீங்கள் தான் உள்ளீர்கள். மேலும், எங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.