கண்டிப்பா 1st ஷோ போய்டணும்.. தனுஷ் வாழ்றாரு.. ஹாட் கிஸ் கொடுத்த ராசி கண்ணா. வீடியோ வைரல்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடிய பாடல்.. 90களில் வந்த பாடல் போல் உள்ளது. இந்த பாடல் தான் இப்போது தமிழ் மக்களின் செவியில் தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கும் பாடல்.
மீண்டும் poet-ஆக ஜெயித்து விட்டார் தனுஷ். என்ன சொல்வதென்று தெரியவில்லை, இந்தப் பாட்டிற்கு அடிமையாகிவிட்டேன் நான். நான் மட்டுமா நீங்களும் தானே?
“கண் பாஷை பேசினால்! நான் என்ன செய்வேன், Confusion ஆகிறேன் உள்ளுக்குள்ளே! ஓ!! பறக்க பறக்க துடிக்குதே! பழக பழக பிடிக்குதே! பழைய ரணங்கள் மறக்குதே பெண் தோகை வருடுதே!!” மனதை அப்டியே உருக வைக்கிறது.
அந்த பாடலின் வீடியோ ப்ரோமோ தற்போது வைரல்.
Viral Video:
Here’s a sneak peak of the superhit #MeghamKarukatha 😍 #Thiruchitrambalam is ready to meet you on 18th August! @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @Alwaysjani pic.twitter.com/9pVRKxgdUP
— Sun Pictures (@sunpictures) August 13, 2022