10 வருஷம் ஆச்சு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் வந்து. தரமான unseen இன்டெர்வியூ. க்யூட் காயத்ரி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
உன்னதமான பல உறவுகளையும்
உக்கிரமான கலை வேட்கைகொண்ட கலைஞர்களையும் எனக்கு அறிமுகம் செய்ததும் வழித்துணையாக உடன் அனுப்பிவைத்ததும்
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” திரைப்படம்.
இதுபோன்ற படைப்பை அளித்த இயக்குனர் பாலாஜி தரணீதரன் அவர்களுக்கு நன்றிகள்.
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்த யாருக்குமே தெரியல எதாவது ஒரு கை நம்மல தூக்கிவிடாதுன்னு பாக்குறப்ப கமல் சார் கை கொடுத்து தூக்கிவிட்டாரு அதுக்கு நான் எப்பவும் நன்றி உள்ளவனா இருப்பேன், அவர் நினைச்சி இருந்தா சின்ன படம்னு பண்ணியிருக்க தேவையில்லை ஆனா பண்ணாரு. தினத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தான் இந்த படத்தின் ஆடியோ லான்ச் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை குடும்பத்துடன் சன் டிவியில் ஒருமுறை பார்த்தபோது குடும்பத்துடன் டிஸ்க்ஸ் செய்தது, இண்டீரியர் வைஸ் நடுத்தர குடும்பங்கள் எப்படியிருக்கும், கல்யாண மண்டபம் எல்லாமே நெருக்கமா பண்ணியிருப்பாங்க. நண்பர்களுக்கு இடையேயான ரூமில் அரட்டை, அந்த மணப்பெண் மேக்கப்(ஹீரோயின்) அப்படியே காட்டிருப்பாங்க. அந்த படத்தில் வரும் பக்ஸ் கேரக்டர் மாதிரி ஒரு கேரக்டர் எல்லா ப்ரெண்ட்ஸ் க்ரூப்லயும் இருக்கும், கண்ணாடி பிரண்ட் சரஸ், பாலாஜி சூப்பர்ல.
இந்த படம் ரிலீஸ் ஆகி பாத்து வருடம் ஆச்சு. அதை முன்னிட்டு ஒரு வீடியோ ரிலீஸ் பண்ணிருக்காங்க, அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
விஜய் சேதுபதி நடிச்ச படங்களில் டாப் 5 என்று எடுத்தால், இந்த படம் கண்டிப்பா இருக்கு. எங்களுடைய டாப் 5:
- சூதுகவ்வும்
- இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா/விக்ரம்
- நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
- விக்ரம் வேதா
- பீட்சா
Video: