என்ன பொண்ணுக இப்படி மாஸ் பண்றாங்க. வேற லெவல் சம்பவம் இருக்கு அப்போ. ஏ.எல்.விஜய் படம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஏ.எல்.விஜய் ஒரு பீல் குட் பிலிம் மேற். இவர் படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் அந்த படகுக்கு ஒரு ரிப்பீட் value இருக்கு. என்னதான் ரொம்ப எளிமையான கதை என்றாலும், அதில் எமோஷன் கலந்து சூப்பரா ப்ரெசென்ட் பண்ணுவார். முக்கியமான விஷயம் என்னவென்றால் படம் பார்த்தால் போர் அடிக்கவே அடிக்காது. அது தான் பார்க்கும் ரசிகர்களுக்கு முக்கியம். எதோ ஒன்று திரைக்கதையில் செய்து நம்ம பார்க்க வைத்து விடுவார்.
அவர் கடந்த 2018ம் ஆண்டு லட்சுமி துன்ற படத்தை இயக்கினார். அதில் பிரபுதேவா முக்கிய ரோலில் நடித்திருந்தார். அந்த படகில் தித்யா என்ற குட்டி குழந்தை நடித்திருந்தது. வேற லெவெலில் டான்ஸ் ஆடினாங்க அந்த குழந்தை தித்யா. இப்போ அவங்களை மீண்டும் வெச்சு ஒரு படம், டான்ஸ் படம். பிரபுதேவாக்கு பதிலா நகென்ற பிரசாத், அவரோட தம்பி இந்த படத்தில் நடிக்கிறார் வாங்கக்கூட நிறைய குழந்தைகள் நடிக்கிறாங்க. மன்னிக்கவும் இது படம் இல்லை ஒரு சீரிஸ்.
இந்த சீரிஸ்ன் பெயர் 5678, இன்று தான் இந்த சீரிஸ்-ன் டீசர் வெளியாகி செம்ம வைரல். இப்போது தித்யாக்கு 15 வயது ஆகிறது. அப்போ பண்ண ரோல் விட இப்போ அவங்க ரொம்ப matured-ஆ இருக்காங்க. அவங்களுக்கு perform பண்ண ஸ்கோப் இருக்கு இந்த படகில். சும்மா டான்ஸ் மட்டும் ஆடிட்டு போகாம அடுத்த ஜெனெரேஷன் கதாநாயகியை உருவாக்கிருக்காங்க எல்லாரும் சேர்ந்து. அவங்களோட நடனத்தை விட இந்த டீசரில் அவங்களோட டாக்கி portions செம்மயா இருக்கு.
ரொம்ப usual கதை தான். சேரி பொண்ணுக, ரிச் பசங்க/பொண்ணுகக்குள் ஏற்படும் சண்டை, அதையெல்லாம் சமாளித்து எப்படி ஒரு கேங் ஜெய்க்குது என்று எமோஷனல் ரைட். இயக்குனர் ஏ.எல்.விஜய் கூட சேர்ந்து இரண்டு இயக்குனர்கள் இயக்கிருக்காங்க. இன்னும் கொஞ்சம் டீடைலா சொல்லிருப்பாங்க போல. இப்போ டீசர் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: