அப்டியே ஜனாதிபதி முன்னாடியே ஜாலியா ரொமான்ஸ் couple goals.. சூர்யா - ஜோதிகா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

68th national film awards viral

இன்று 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா-ஜோதிகா இருவரும் கலந்துகொண்டனர். நடிகர் சூர்யா சூரரை போற்று படத்தில் அபாரமாக நடித்ததற்கு காரணமாக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அடுத்த வருடம் ஜெய் பீம் படத்துக்காக மீண்டும் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யாவின் மனைவி ஜோதிகா 2டி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளராக முதன் முறையாக தேசிய விருது வாங்கினார்.

68th national film awards viral

68th national film awards viral

இவரின் பல படங்களை காணும் போது எனக்குள் தோன்றியது இதற்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என்று? இருந்தாலும் போற்றுதற்குரியவர்க்கு சூரரை போற்றில் தேசிய விருது பெற்றதற்காக அளவற்ற மகிழ்ச்சியில் நாங்கள்.

இருவரும் மாறி மாறி விருது வாங்கும் பொழுது போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தான் இணையத்தில் செம்ம வைரல். ஜனாதிபதி முன்னாடி ஜாலியா couple கோல்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. பின்னர் தங்கள் குழந்தைகளுடன் ஒரு குரூப் போட்டோ எடுத்துகிட்டாங்க. இருவரையும் குழந்தையா பார்த்தது, எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க.

68th national film awards viral

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் நடிகை அபர்ணா பாலமுரளி, பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்றார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றார் இயக்குநர் சுதா கொங்கரா என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தமிழ் திரைப்படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார் இயக்குநர் வசந்த்.

என் மனைவியின் ஒளி என் மேல் எப்போதும் பட்டுக்கொண்டே இருக்கும். ‘சூரரைப் போற்று’ பலருக்கும் நம்பிக்கை கொடுத்த படம். ஒரே வருடத்துல 5 தேசிய விருதுகளை பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை.. இதற்கு முழு காரணம் என் இயக்குநர் சுதா தான்..”

-தேசிய விருது பெற்ற பின் நடிகர் சூர்யா பேட்டி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all