முக்கியமான பிரச்னையை டீல் செய்கிறது இந்த ஆதார் படம்.. நாளைக்கு சம்பவம். லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோ வைரல்.

Aadhaar sneak peek video viral

நடிகர் கருணாஸ் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ள ஆதார் திரைப்படத்தின் திரைக்கதை நூலின் முதல் பிரதியை சீமான் வெளியிட, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் மற்றும் கருணாஸ் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது. நீண்ட நாள் களைத்து கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம். இனிய, ரிதிவிக்கா, உமா ரியாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் போலீஸ் brutality பற்றி பேசும் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

நீண்ட இஅடைவேளிக்கு பின் இந்த படத்தில் 90ஸ்களின் action ஹீரோ அருண் பாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த அப்படத்தின் முதல் பிரீமியர் ஷோ சமீபத்தில் போட்டு கட்டப்பட்டது. அதை பார்த்த சிலரின் கருத்து இது. ஆதார் படம் முழுக்க செமயான திரில்லர். இன்வெஸ்டிகேஷன் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பு எகிறியது கருணாஸ் நடிப்பு அருமை. நிச்சயம் நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்பட்டது என்பது பிரீமியர் ஷோ பார்த்த மக்களின் கருத்து.

Aadhaar sneak peek video viral

இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே செம்ம ஹிட்டான நிலையில், நாளை படம் ரிலீஸ் என்பதால் ஸ்னீக் பீக் ஒன்று ரிலீஸ் செய்து படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர் படக்குழுவினர்.

Video:

Related Posts

View all