பச்சமுத்து பொண்டாட்டியை நீ எதுவும் செய்யல ஏண்டா.. ப்பா மிரட்டல்.. ஆதார் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நமக்கே தெரியாமல் ஒரு சில படங்கள் நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அதை கொண்டாட மறந்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு படம் தான் வரும் 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் பெயர் ஆதார்.
கருணாஸ், இனிய, உமா ரியாஸ், அருண் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்போயும் சொல்கிறோம் எப்போவும் இதை உரக்க சொல்வோம், தமிழ் ரசிகர்கள் சிறந்த ஒரு கண்ணோட்டதோடு ஆழ்ந்த சிந்தனையோடு இருக்கின்ற கதையம்சம் கொண்ட படங்களை எப்போதும் வரவேற்பார்கள் மொழி தடை அல்ல அதே போல் இந்த படமும் நல்ல ஒரு கதை கொண்ட படமாக அமையும் என்று நம்புகிறோம்.
படத்தின் ட்ரைலரின் வரும் ஒவ்வொரு வசனமும் புல்லரிக்க வைக்கிறது. இது தான் கருணாஸ்கான சரியான களம். எதார்த்தமான நடிப்பின் மூலம் கவரக்கூடிய சில நடிகர்களில் ஐவரும் ஒருவர். ஏழைகளுக்கான நீதி திரைப்படத்திலாவது கிடைக்கட்டும்.
End punch🔥🔥🔥 கண்டிப்பாக தரம். அது தான் எங்களுடைய பிக்.
Video: