கடைசில நீங்களும் ஹாட் மோடுக்கு மாறிட்டீங்களா. இயக்குனர் சங்கர் மகளின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் விருமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகவுள்ளார். ஒரு சில தினங்களுக்கு முன் இவங்க அவங்களோட பிறந்தநாளை கொண்டாடினாங்க.
ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை குவிச்சு வந்தாங்க.
அதற்காக நன்றி தெரிவிக்கும் விதமா வெளியிட்ட சூப்பர் ஹாட் வீடியோ வைரல்.
Viral Video:
Thankyou all so much for all the love and wishes on my birthday!!
— Aditi Shankar (@AditiShankarofl) July 7, 2022
Made my day much more special ✨
Love love and only love
♥️ pic.twitter.com/pwPiTO8yP8