ஆளவந்தான் ரீ ரிலீஸ்.. கொண்டாடி தள்ளிய மக்கள்.. ஆண்டவர் ஆண்டவர் தான் யா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Aalavanthaan re release video

ஆளவந்தான் படத்தில் வரும் கார்டூன் அனிமேஷன் காட்சிகளைப் பார்த்துதான் ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டரன்டீனோ தனது kill Bill படத்தில் அதே பாணியில் வன்முறை சீன்களை கையாண்டுயிருப்பார். உலகநாயகன் கமலஹாசன் இன்னும் இன்னும் ஒசரத்துல வச்சு கொண்டாடப்பட வேண்டியவர்.

மக்களே முக்கியமா 90ஸ் கிட்ஸ்போய் தியேட்டரில் பாருங்க, 2கே கிட்ஸ் எப்படியும் கொண்டாடுங்க. படம் எப்படிபட்ட படம், ஏன் மக்கள் பார்க்க வேண்டும் என வருகிறார்கள் என்பது தெரியும்! #கமல்ஹாசன் அவர்களின் மிரட்டலான நடிப்பு எப்படிப் பட்டது என்பது புரியும். ஆளவந்தான் ஒரு சிகரம்.

Aalavanthaan re release video

ஏற்கனவே பார்த்தோருக்கும் பார்க்காதோருக்கும் புதுவித அனுபவத்தை தருகிறது இந்த ட்ரிம் செய்யப்பட்டு இன்று ரிலீஸ் செய்யபட்ட புதிய ஆளவந்தான் திரைப்படம். ஆம், இன்று ரிலீசாகும், இனிமேல் ரிலீசாகப் போகும், இதற்கு முன் ரிலீசான ஆளவந்தான் படம். சினிமா நுணுக்கங்களை அக்குவேராக ஆணிவேறாக புரிந்து கொண்டவனும் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை எட்டி பிடிப்பதில் #KamalHaasan லுக்கு நிகர் அவன்தான். ஒரு படத்திலாவது உனக்கு AD யாவது work பண்ணனும். #Aalavandhan படம் பார்த்து விட்டு #KB சார். கமலுக்கு எழுதிய கடிதம்

நான் லீனியர் திரைக்கதையை உடைத்து, படத்தின் பின்பாதியில் இருந்த காட்சிகள் முன்பாதிக்கு இடம் மாறியுள்ளன. இப்ப Release ஆக வேண்டிய படம் 20 years முன்னாடியே ஆகியிருக்கு.. Animal எல்லாம் ஓரமாக போகவும். ஆளவந்தான் படத்துக்கு 🔥🔥🔥எவ்வளவு fire விட்டாலும் பத்தாது.

Video:

Related Posts

View all