அவர் முன்னாடியே ஹிந்தி தெரியாது போடா.. நல்ல வேல அமீர்க்கு தமிழ் தெரியாது.. உதயநிதி வீடியோ வைரல்.
அமீர் கான் படம் வருது அப்டின்னா ப்ரோமோஷன் இல்லாமலேயே படம் நாலா இருக்கும் அவர் நடிப்பு பிராமநாதமாக இருக்கும் என்று நினைத்து திரையரங்கில் மக்கள் கூடுவர்.
அதுமட்டுமில்லாமல் அவர் தேர்ந்து எடுத்து நடிக்கும் ஸ்கிரிப்ட் அப்படி. இவரை பொதுவாக அனைவருக்குமே பிடிக்கும். அந்த ஊரு விக்ரம் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்.
இப்போ இவர் இங்க லால் சிங்க் சத்தா படத்திற்காக சென்னை வந்திருக்கிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது. அதனால் பத்திரிகையாளர்கள் கேள்வியில் கொஞ்சம் அரசியலை புகுத்தி விட்டனர்.
அதற்கு உதயநிதி சரியாக பதில் கொடுத்திருக்கிறார்.
வைரல் வீடியோ: