திவ்ய பாரதியுடன் அப்படியே கைகோர்த்து ஜாலியா... செம்மயா இருக்கே.. காதல் வழியுது.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகர் கதிர் பண்ணும் ஒவ்வொரு பத்மாவும் வித்தியாசம் தான், குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட கமர்ஷியலாவே எல்லா மாதிரி படமும் பண்ணியது இவரா தான் இருக்கும். த்ரில்லர் பண்ணிட்டாரு, லவ் பண்ணிட்டார், action/காமெடி இதுவும் வந்திடுச்சு, பேய் படமும் பண்ணிட்டாரு, ராவான படங்களும் பண்ணியாச்சு. இவருக்கு இப்போ தேவை எல்லாம் ஒரு ப்ரொபேர் ஹிட்.
எப்போதுமே ஒரு கதாநாயகன் எல்லா genre ட்ரை பண்ணும்போது அவனை நம்ம versatile நடிகர் என்று கூப்பிடுவோம். அந்த categoryகுள்ள தான் இருக்காரு கதிர். கதிர் ஒரு படம் பண்ணினால் அது தப்பா ரொம்ப மொக்கையா எல்லாம் இருக்காது ஒரு மாதிரி நல்ல படமாக இருக்கும் என்று நினைக்கும் ஹீரோ ஆகிட்டாரு.
இந்த ஆசை படமும் இவரோட சினிமா வாழ்க்கையில் ரொம்ப வித்தியாசமான படமா தான் இருக்கப்போகுது. இந்த படம் இஸ்க் என்ற மலையாள படத்தின் ரீமேக் தான். நாம் அவங்களை விட கொஞ்சம் நல்ல பண்ணிட்டா போதும் படம் ஹிட், என்ன சரியா மார்க்கெட்டிங் பண்ணி மக்களிடதிஹ்ல ரீச் ஆகா வைக்கணும், அது ரொம்ப முக்கியம்.
படத்தில் திவ்யா, கதிர் இராது பேருமே பெர்போர்ம் பண்ணும் காட்சிகள் நிறையவே இருக்கிறது. ஆசை அப்டின்னு டைட்டில் வெச்சிருக்காங்க, இது வழக்கம் போல லவ் ஸ்டோரி என்று நினைக்காதீங்க, இந்த படத்தின் கதையே வேற. படத்தின் முதல் பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு. இரண்டு பெருகும் கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்கு. நீங்களே பாருங்க.
Video: