ஆத்மிகாவின் புது அவதாரம்.‌ பார்பி டால் போல மொழுமொழுவென இருக்கிறார். Cute கிளிக்ஸ் வைரல்.

Aathmika hot new clicks

ஆத்மிகா தமிழ் திரைப்படத் துறையில் பணிபுரியும் நடிகை. மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுக தமிழில் அறிமுகமானார். ஆத்மிகா, ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்ததன் மூலம் தனது கேரியரைத் தொடங்கினார். இவரது நடிப்பு ஆர்வம் கல்லூரியிலேயே தொடங்கியது, அங்கு இவர் சில குறும்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இரண்டு விளம்பரங்களிலும் தோன்றினார். இவரது சுயவிவரத்தைக் கண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதி இவரை மீசைய முறுக்கு என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.

அந்த படத்தில் ஆத்மிகாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படத்தில் 2017 இல் நடித்தார். அதே ஆண்டில் இவர் ஓப்போ சென்னை டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் 2017 என்ற போட்டியில் நடுவராகவும் இருந்தார்.

Aathmika hot new clicks

2018 இல், காட்டேரி என்ற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஓவியாவிற்கு பதிலாக நடித்தார். பிப்ரவரி 2019இல், இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மு. மாறனின் “கண்ணை நம்பாதே” என்றத் திரைபடத்தில் நடித்தார். செப்டம்பர் 2020இல், இவர், ஆனந்த் கிருஷ்ணன் இயக்கிய அரசியல் படமான கோடியில் ஒருவனிலும் படத்தின் நடித்தார்.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் நேர்த்தியான அழகுடன் பாந்தமாக காட்சியளித்தார். பக்கத்து வீட்டுப் பெண் எனக் கொண்டாடி வந்தனர் ரசிகர்கள். தற்போது தன் புது அவதாரத்தை வெளியிட்டிருக்கிறார். வித்தியாசமான அவுட்பிட் மட்டும் புல் ஜுவல்லரி மேக்கோவரில் பார்பி டால் போல க்யூட்டாக இருக்கிறார்.

Aathmika hot new clicks

Related Posts

View all