பொது எடத்துல இப்புடியா Kiss பண்ணுவீங்க! ஆண் நண்பருடன் ஜாலி பண்ணும் பிக்பாஸ் ஆயிஷா!
உன்னை தேவதை ஆக்கும் வல்லமை நீ கட்டும் புடவைக்கு உண்டு புடவையில் நீ அழகு புடவைக்கே நீ தான் அழகு. புடவை மட்டும் காத்திருந்த ஆயிஷாக்கு இப்படி ஒரு கவிதை எழுதியிருக்கலாம்.
தீப ஒளியாய் சுத்தமான கருப்பில் கரை படியாத கண்கள் கத்தியை விடவும் கூர்மையான மூக்கு வண்ணம் தீட்டிய இதழ்கள் சிரிக்கும்போது சிவக்கும் கன்னம்
இவை தேடி கண்டுப்பிடித்த அழகு தேவதை நீ பெண்மை வடிவத்தின் புது அகழ்வாய் நீ கண்களை கட்டி இலுப்பதில் புது அத்தியாயம் நீ cont..
குரல் வளையத்தினுள் தேணினை கடத்தியவள் நீ சேலை கட்டி நடந்து வருகையில் எனது தெய்வம் நீ நினைவும் மயங்கும் உன் மொழி கேட்கையில் நீ கண் விழிக்கையில் சூரியன் பிறக்கும் நீ குங்குமம் வைக்கையில் குங்குமத்திற்கு பெருமை உன் பாடல் கேட்டு கண் இமைப்பதில் எனக்குப் பெருமை.