இது காலா இல்ல வாழ தண்டா! இவளோ கவர்ச்சியா யாரும் படுத்து நான் பாத்தது இல்ல! பிக் பாஸ் ஆயிஷா ஹாட் கிளிக்ஸ்.

Aayesha biggboss new hotclicks

முன்னாடி எல்லாம் ஆயிஷா பெயரை சொன்னாலே சத்யா சீரியல் நியாபகம் தான் வரும், இப்போ எல்லாம் மனதுக்கு வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஆயிஷா தான் கொஞ்ச நாள் பிக் பாசில் அசீமை விட கன்டென்ட் கொடுத்துட்டு இருந்தாங்க. இவங்கள எப்படி சத்யா சீரியலில் பார்க்கிறோமோ அதேமாதிரி தான் இவங்க நிஜ வாழ்க்கையிலும் கூட என்று நினைக்கிறோம்.

Aayesha biggboss new hotclicks

அந்த சீரியலில் ஜாலியா பசங்க கூட சேர்ந்து ரவுடிதானம் பண்ணிட்டு சுத்திட்டு இருப்பாங்க, பின்னர் கல்யாணம் ஆகும் அப்புறம் போலீஸ் ஆய்டுவாங்க. இப்போ என்னனா எப்படி அதுக்குள்ள ஆனாங்க என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவங்க அந்த சீரியலில் பயங்கர தைரியசாலி பொண்ணு, ஜாலியா சண்டை அடி உதைன்னு சுத்திட்டு இருப்பாங்க.

இவங்க பிக் பாஸ் வந்த கொஞ்ச நாளில் இப்படி தான் பண்ணிட்டு இருந்தாங்க. என்னடா அந்த கதாபாத்திரத்தில் இருந்து இன்னும் வெளிய வரவில்லை போல என்று அப்பப்போ நினைக்க தோன்றும். அசீம்க்கும் இவர்களுக்கும் செம்ம சண்டை ஆனால் கூட கொஞ்சம் பொறுமை maintain பண்ணாங்க, பொறுமையை இழந்து ஷூ கழட்டி அடிக்கவெல்லாம் போய்ட்டாங்க.

Aayesha biggboss new hotclicks

இப்படி கன்டென்ட் கொடுத்துட்டு இருந்த அயீஷாக்கு soft சைடும் இருக்கு. இவங்க புகைப்படங்கள் எல்லாம் பார்த்தல் ரொம்ப அமைதியா இருப்பது போல இருக்கும். ஆனால் பேச ஆரம்பிச்சா திறடி தான். பிக் பாசில் கலந்து கொண்டவர்களுக்கு முன் பின் என்று வாழ்க்கை மாறும், இவங்களுக்கு என்ன ஆகப்போகிறதோ. பிக் பாஸ்க்கு முன்னரே இவங்க பேமஸ்.

Related Posts

View all