27 வருடங்கள் கழித்து மீண்டும் நடந்த அந்த சந்திப்பு.. வைரல் போட்டோஸ்..!

Abdul hameed gvp photos

அப்துல் ஹமீது சன் டிவியின் ஒரு முக்கியமான தொகுப்பாளர். லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை மறக்காத 90ஸ் கிட்ஸே இல்லை.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளர் அப்துல் ஹமீது.

Abdul hameed gvp photos

1997 காலப்பகுதியில் வானோலியில் வாரந்தோறும் கேட்ட ஞாபகம் அனைவருக்கும் இருக்கும். மறக்க வாய்ப்பில்லை.

சுமையான நினைவுகள். ஒரு பாடலை திரும்ப திரும்ப ஒளிபரப்பி நம் மனதில் இடம் பெறச்செய்யும் வல்லமை பெற்றவர்.

Abdul hameed gvp photos

அப்துல் ஹமீத்தின் தனித்தன்மை வாய்ந்த குரல், பிழையேயில்லாத அவருடய தமிழ் உச்சரிப்பு, அவருடைய ஞாபக சக்தி, இன்னும் எவ்வளோவோ சொல்லிக்கொண்டு போகலாம் அவரின் பெருமை பற்றி.

ஜிவி.பிரகாஷ் 7 வயதாக இருக்கும் போது அவர் ஒரு பேட்டி எடுத்திருப்பார். அந்த வீடியோ கடந்த வாரம் வைரல் ஆனது.

அதை தொடர்ந்து ஜிவி.பிரகாஷ் பதிவிட்ட புகைப்படம்.

Abdul hameed gvp photos

Viral Video:

Related Posts

View all