இந்த வயசுலையும் கவர்ச்சி உடையா! ஒரிஜினல் நாட்டு! மொத்த தொடையும் காட்டி தூக்கத்தை கெடுக்கும் விருமாண்டி அபிராமி.

Abhirami hot new virumandi

“அபிராமியா இது?” வாட்டே டிரான்ஸ்பார்மேஷன்‌. அதிர்ச்சியில் பார்வையாளர்கள். வெளியாகியிருக்கும் செம்ம ஹாட் லுக் புகைப்படங்கள்! அபிராமி, திவ்யா கோபிகுமார் இவரது சொந்தப் பெயராகும். இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்த வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

Abhirami hot new virumandi

இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 டிசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். திருமணத்திற்கு பிறகு படவாய்ப்புகள் எதுவுமின்றி அதிக வெயிட் போட்டு இருந்தவர் தற்போது உடல் எடையைக் குறைத்து சிக்கென மாறிவிட்டார். அப்புகைப்படங்கள் தற்போது லைக்ஸை அள்ளிக் குவிக்கிறது.

Abhirami hot new virumandi

Related Posts

View all