வயிற்றில் குழந்தை! சட்டையை தூக்கி.. முழு வயிற்றையும் காட்டி போட்டோஷூட்! செய்தி வாசிப்பாளர் & கயல் சீரியல் நடிகை அபிநவ்யா கிளிக்ஸ்.
வயிற்றில் குழந்தையுடன் போட்டோஷுட் நடத்தியிருக்கும் சின்னத்திரை ஜோடி. ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை சீரியலில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் தீபக். சமீபத்தில் நடிகர் தீபக் தனது நீண்ட நாள் காதலியான நடிகை அபி நவ்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்தவர் மீண்டும் ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
அபி நவ்யா ஒரு ஆங்கர் & சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஆவார், இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.
தற்போது அவர் சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஆனந்தி வேடத்தில் நடித்து வருகிறார். கயல் தொடரில் சைத்ரா ரெட்டி முன்னணி நடிகராகவும், ஆனந்தி சகோதரி கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். சீரியலில் நடிக்கும் முன், நியூஸ் ஜே தமிழ் மீடியா நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அந்த வேலை அவரது வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது, அதனால்தான் கயல் தொடருக்கு வாய்ப்பு கிடைத்தது.
கர்ப்பகாலத்தில் போட்டோ ஷுட் என்பது பிரபலமாகிவரும் காலத்தில் தற்போது கர்ப்பமாக இருக்கும் அபிநவ்யா- தீபக் ஜோடியும் குழந்தைபேறு வயிற்றைக் காட்டியபடி போட்டோஷுட் நடத்தி அப்புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.