அய்யோ அழகு எமி.. குழந்தை பெற்றும் கூட அதே பாடி, structure.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Achcham enbadhu illayae update

அருண் விஜய் மாதிரி இப்போ தமிழ் சினிமா career பீக்ல எந்த நடிகரும் இல்லை என்று தான் சொல்லணும். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே மக்களுக்கு புடிச்சிருக்கு, அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்தது அவர் பண்ணும் படங்கள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா பண்றாரு. அதுவே மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. இப்போ சமீபத்தில் யானை படம் வந்தது.

அந்த படத்தை compare செய்யும் பொழுது இப்போ பண்ணிட்டு இருக்கும் படம் அப்படியே வித்தியாசமான படம். படம் முழுக்க பாரின்ல தான் எடுக்க போறாங்க. எடுக்க போறாங்க இல்ல எடுத்துட்டு இருக்காங்க. இந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய். ரொம்ப க்ளாஸான ஒரு இயக்குனர், நிறைய ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனரும் கூட.

Achcham enbadhu illayae update

இவருக்கு ரொம்ப பிடித்த நடிகை என்றால் நடிகை எமி ஜாக்சன் தானாம். அவர் தான் எமியை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் மதராசபட்டினம் படம் மூலம், அதற்குப்பின் அவங்க நிறைய தமிழ் படங்களில் நடிச்சு பிரபலம் ஆனாங்க. அதற்கு பின் கல்யாண, குழந்தை என்று செட்டில் ஆகிட்டாங்க. அந்த வாழ்கை போதும் வாங்க நீங்க மீண்டும் நடிக என்று அழைத்து வந்திருக்காரு விஜய்.

இப்போ இவங்க ஷூட்டிங் நடத்தி கொண்டிருக்கும் நாடு லண்டன் போல, அங்கு தான் படத்தின் முழு ஷூட்டிங் நடக்க இருக்கிறது. கதாநாயகியா றன்று பேர், ஒருத்தங்க நிமிஷா சஜயன், மோலிவுட் லேடி சூப்பர்ஸ்டார், இன்னொருத்தங்க நம்ம எமி. இதில் யாரு லீட் கதாநாயகி என்று தெரியவில்லை. இப்போ அந்த போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. நீங்களே பாருங்க.

Latest Update:

Related Posts

View all