செம்ம அழகுல.. மனைவி, குழந்தைகளுடன் பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடிய action கிங் அர்ஜுன். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நேற்று இந்திய சினிமாவின் action கிங் அர்ஜுன் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்துள்ளார். மற்ற நடிகர்களை விட தேசப்பற்று அதிகம் உள்ள நடிகர்.
கையில் கூட இந்திய கொடியை டாட்டூவாக குத்தியுள்ளார்.
அவருக்கு அழகான குடும்பம். மனைவி, இரண்டு மகள், செல்ல நாய் ஒன்று என்று பயங்கர பாசமான குடும்பம். அவர்கள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யும் வீடியோ/போட்டோ எல்லாமே ஒரு positive vibes தான்.
பெண் குழந்தைகள் எப்போதுமே அப்பா மீது பாசம் இருப்பர். அதேபோல் தான் ஐஸ்வர்யாவும், அஞ்சனாவும். அம்மா, அப்பாவுடன் ஜாலியாக பிறந்தநாளை கொண்டாடினார். இருவருமே குறிப்பிட்ட ஒரு வார்த்தை ‘உலகின் தலைசிறந்த அப்பா’க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று.
Latest photos: