ஓவரா பண்றாங்க.. அப்படி என்னதான்டா இருக்கு நடிகர் நெப்போலியன் வீட்ல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மிகப்பெரிய நடிகர் நெப்போலியன். அவருடைய மகன் தனுஷ் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ,அவருக்காக குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன், மகனுக்காக இந்தளவுக்கு பன்னுகிறார்.
இந்த muscular dystrophy ஏன் ஏற்படுகிறது டாக்டர் ?? இதற்கு மருத்துவமே இல்லையா? என்ற கேள்வி தான் மனதிற்குள் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருக்கிறது.
சாதாரண எளிய மக்களுக்கு இதேபோல் வந்தால் அவர்கள் நிலை? இது ஜெனடிக் டிசார்டர். பாரம்பரியமாக வருவது. சரி செய்ய மருந்துகள் இல்லை. ஆனால் அவர் அங்கு அவர் மகன் போல இருக்கும் குழந்தைகளின் உதவிக்காக மருத்துவமனை நடத்திக்கொண்டு இருப்பதாகவும் படித்த ஞாபகம்.
இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா என ஆச்சரியப்பட வைக்கும் குணத்தில் உயர்ந்த, சிறந்த மனிதர் நெப்போலியன். தனக்காக வாழாமல் தன் மகனுக்காக வாழும் தந்தை. நெப்போலியன் சார், நீங்க உருவத்துல மட்டும் உயர்ந்தவர் அல்ல, மகனுக்காக வாழ்விடத்தையே மாற்றி கொண்டு வாழ்வதென்பது அற்புதமான விஷயம், தந்தையாக இன்னும் ஒருபடி உயரத்தை அடைந்திருக்கீர்கள், வாழ்க வளமுடன்.
எந்த ஒரு பந்தா இல்லாமல் எளிமையா உயர்ந்து இருக்கார் நல்ல அப்பாவாக Hats off. இந்த வீடியோ பார்த்தவுடன் சில மனங்கள் ஏங்கும் எனக்கு இந்த மாதிரி ஒரு அப்பா இல்லை என்று கவலையாக இருக்கிறது என்று. ஒரு நல்ல மனிதனுக்கு இப்படிப்பட்ட வசதிகள் கிடைப்பதற்கு மகிழ்ச்சி. நம்மை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கும் அப்பா நம்மை பாதுகாக்கத் தான் நினைப்பார்! நம்மை எப்போதும் புகழ்ந்து பேசுபவர் நம்மிடம் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்ப்பார்! அம்மா அப்பா போல் இவ்வுலகில் எவரும் இல்லை!
நெப்போலியன் வீடு பார்த்துலேருந்து மனசு விட்டு போகவே மாட்டுது சாமானியன் ஆன எல்லாருக்கும் இருக்க அதிகப்பட்சம ஆசையின் மொத்த வடிவமாக இருக்கு அந்த வீடு. நெப்போலியன் செம கேரக்டரா இருப்பாரு போல அமெரிக்கால செட்டில் ஆனால் தன் பையனுக்கு இருக்க பிரச்சனைனால பல நல்லது பண்ணுவார் போல,அவரோட அமெரிக்க வீடு செம.
Thanks to Irfan’s view 👍
Video: