செருப்புடன் 'வீட்ல விசேஷம்' பட நடிகை பவித்ராவை அடிக்க வந்த சக நடிகரின் மூன்றாவது மனைவி.. வீடியோ வைரல்..!
பவித்ரா லோகேஷ் தெலுங்கு சினிமாவின் முக்கிய குணசித்திர நடிகை. ஹீரோயின்னாக 80ஸ், 90ஸ்ல் கலக்கியவர்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு உறவினர் நரேஷ் என்பவருக்கு மூன்று திருமணங்கள் நடந்து, எந்த திருமணமும் நீண்ட காலம் நிலைக்கவில்லை.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இவர் நான்காவதாக நடிகை பவித்ராவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற தகவல் வெளியானது.
இதையறிந்த நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி, அவரின் வீட்டுக்கு சென்று பிரச்னை செய்து பவித்ராவை தான் போட்டிருந்த செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளி வைரல்.
Viral Video: