சென்னை 28 விஜியா இது.. ப்பா என்ன transformation டா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Actress viji latest pics

சென்னை 28 படம் நடிகை விஜி வந்து ஒரு underated performer. இவங்க எந்த படத்தில் நடிச்சாலும் கொடுத்த கதாபாத்திரத்தில் இவங்க நடிப்பு சும்மா நச்சுன்னு இருக்கும்.

ஆனாலும் இவங்க ரொம்ப choosy.

வருதேன்னு எல்லா படமும் பண்றதில்லை. சமீபத்தில் வெளிவந்த கசட தபற படத்தில் கூட இவங்க வரும் காட்சிகள் அனல் பறக்கும். அப்படி ஒரு கதாபாத்திரம் பரமேஸ்வரி. மீண்டும் எப்போ நடிப்பாங்கன்னு இருக்கு. இப்போ இவங்களோட லேட்டஸ்ட் பீச் கிளிக்ஸ் வைரல்.

Actress viji latest pics

Actress viji latest pics

Actress viji latest pics

Actress viji latest pics

Related Posts

View all