அழகோ அழகு இவள்😍 இந்த மாறி பொண்ணுதான் எல்லா பசங்களுக்கும் புடிக்கும்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Aditi balan latest photos

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நடிப்பிலும் அசத்தும் நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து பெரிய ஆள் ஆக்க மாட்டாங்க. இவ்ளோ potential தமிழ்நாட்டில் வெச்சுட்டு வட நாட்டில் இருந்து இறக்குமதி பண்ணிட்டு வந்து நடிக்க வெப்பாங்க. இவங்க பாவம் சின்ன படங்களில் மட்டுமே நடிச்சுட்டு போய்டுவாங்க.

இதுவரை அப்படி வந்து போன நடிகைகள் ஏராளம். இவங்களையாவது கொஞ்சம் கொண்டாட வேண்டும். வேற யாரு நம்ம அருவி புகழ் ஆதிதி பாலன் தான். இப்போ அவங்க பெயரில் இன்னொரு ஹீரோயின் கூட வந்து பெரிய ஹீரோக்கள் கூட எல்லாம் ஜோடி சேர போறாங்க. ஆனா இவங்களுக்கு ஒரு பிரேக் கிடைக்கல.

Aditi balan latest photos

தங்கர் பச்சான் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன, அந்த படத்தின் பாடல், ட்ரைலர் எல்லாம் பார்த்தோம். எல்லாமே ரொம்ப சூப்பரா இருந்துச்சு. நம்மை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணது அதிதி தான். போலீஸ் கதாபாத்திரத்தில் வர்றாங்க. நல்ல எமோஷன் எல்லாம் கலந்து ரொம்ப எதார்த்த நடிப்பு.

இந்த படத்துக்கு ஒரு நல்ல ஒபெநிங் இருக்கும் என்று நினைக்கிறோம். பொதுவாக தங்கர் பச்சான் படங்கள் எல்லாமே மண்ணோடு கலந்த படமாகத்தான் இருக்கும். இந்த படமும் அப்படி தான் கொஞ்சம் ட்ரெண்ட் மாறி டௌனில் நாடாகும் சில விஸஹ்யங்கள் வைத்து கதை என்று நினைக்கிறோம். கண்டிப்பா நல்லா எமோஷனல் கனெக்ட் இருக்கும் படமாக இருக்கும்.

Latest Photos:

Related Posts

View all