நம்ம அதிதியா இது.. கொஞ்சம் தெரியிற மாதிரி போட்டோஸ்.. எல்லா கண்ணும் அங்கே.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
இந்திய நடிகைகளில் ஒரு கதாநாயகி ஹாலிவுட் படங்களில் போய் நடிச்சாங்க என்றால் மேக்கப் எல்லாம் எதுவும் இல்லாம பார்ப்பதற்கு தீயாக திரையில் தெரிவார் என்றால் கண்டிப்பா அதிதி ராவ் ஹைதரி தான். அப்படியோவ் பார்ப்பதற்கு அப்படி இருக்காங்க, ரொம்ப matured இவங்க அணியும் ஆடைகள் எல்லாம் அவ்வளவு ராயல்.
சமீபத்தில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்த செய்தி தான் எல்லாரையும் ஹர்ட் செய்தது. அதாவது ரசிகர்களை. ஏனென்றால் அவங்க தற்போது காதல் வயப்பட்டிருக்காங்க. அதுவும் நடிகர் சித்தார்த்துடன். அதனால் தான் செம்ம அப்செட் அதிதியோட ரசிகர்கள் எல்லாம். சித்தார்த்த போட்டு திட்டிட்டு இருந்தாங்க.
கொஞ்ச நாளா பாலிவுட் திரையுலகமே ஒருவரின் நடிப்பை பாராட்டி தள்ளிட்டு தான் இருந்தாங்க. அதாவது பிறழ நாளிதழ் முதல் பிரபலங்கள், ரசிகர்கள் வரை. காரணம் அதிதி ஜூபிலி என்ற வெப் சீரிஸ் ஒன்னு நடிச்சாங்க. அந்த சீரிஸ் ஒவ்வொரு காட்சிகளும் ஒவ்வொரு பைண்டிங் போல இருந்தது. நடிப்பில் மிரட்டி இருந்தாங்க.
அதனால் இணையதளம் கொஞ்ச நாளாகவே இவங்களோட பேச்சு தான். ஆனால் அந்த நேரத்தை இவங்க சரியா பயன்படுத்திட்டு இருக்காங்க. சரியான நேரத்தில் போட்டோஷூட் ரிலீஸ் செய்து, பேசாதவங்களையும் பேச வைக்கிறாங்க. அதுவும் இப்போ ஒரு ராயல் போட்டோஷூட் பண்ணிருக்காங்க பாருங்க, செம்ம கிளாசியான நாயகி.
Latest Clicks: