இந்த பொண்ணே பாத்தா மனசுலே ஒரு சந்தோசம்.. உன்ன போல இல்ல வேற பொண்ணு..லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
பாக்க பாக்க பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கும் இந்தப் பாடல் சலிக்கவே சலிக்காது அருமையான நடனம் ரொம்ப ரொம்ப அருமையான இசை பென்டாஸ்டிக். இது எல்லாம் ஒரு நடிகைக்கு முதல் படத்திலே அமைந்தது என்றால் அந்த நடிகை எவ்வளவு gifted. அப்படி gifted கதாநாயகி யார் என்றால் அதிதி ராவ் ஹைதரி தான். மணிரத்னம் இயக்கம், ரகுமான் இசை.
நேத்து வந்ததுலாம் கூட வாய்ப்புக்காக க்ளாமர்ன்ற பேர்ல எப்டி எப்டியோ போட்டோ போடுவாங்க. ஆனா எப்பவுமே ஒரே மாதிரி போட்டோ போட்ற நீங்க தான் மா உண்மையான அழகி. கிளாமர் என்ற பெயரில் இவங்க பண்ணும் போட்டோஷூட் எல்லாம் ரொம்ப முகம் சுளிப்பது போல இருந்ததே இல்லை. அதனாலே இவங்களுக்கு நிறைய பேன்ஸ்.
இளம் இதயங்களின் இன்னும் இதயம் திருடும் இதயவலே என் இதயம் திருடிய கயல் விழி மயில் அழகி நீ ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. வாடா இந்தியாவில் இருந்து வந்த நடிகைகளில் இவங்க தமிழுக்கு மிகவும் ஸ்பெஷல். ரொம்ப நிறைய தமிழ் படங்கள் பண்ணவில்லை என்றாலும் இவங்களுக்கு என்று ஒரு அரியாசனம் இருக்கு.
முக்கனிகளில் முதல் கனி என்பது “மா”.. முழுகாம உன்னை பெற்றால் உங்க அம்மா. நீ அழகி இல்லை என்று சொன்னால் அது சும்மா. கவியால் உன்னை என்றும் செதுக்குவதில் நான் பிரம்மா.
Latest Clicks: