காற்று வெளியிடைக் கண்ணம்மா.. சும்மாவா மணி ரத்னம் செலக்ட் பண்ணாரு.. அதிதி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நானென்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மழையே
காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே..
அதிதியின் புகைப்படங்களை பார்த்தவுடன் கவிதை மழை பொழிகிறது.
இயக்குனர் மணிரத்னம் இவங்கள ஏன் அறிமுக படுத்தினாங்க என்று இப்போ தான் தெரியுது. அவங்களோட அந்த கண்ணு இருக்கே.
அந்த கண் காட்டும் வித்தை இருக்கே😊 அய்யோ🚶🏾♂️
அந்த கண்ணு இருக்கே 😍 இந்த மாதிரி ஒரு கம்பீரமான முகம் யாருக்கும் இல்ல தமிழ்ல அதுக்கு அந்த கண் முக்கிய காரணம் 🔥 உங்க அந்த ரெண்டு கண் இருக்கே ப்பபப பவர்புல் மேடம்.
கருப்பு ட்ரெஸ்ஸில் இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. நீங்களே பாருங்க எப்படி இருக்காங்க என்று சும்மா தீயா. ஒரு சிலருக்கு தான் அந்த கம்பீரமா இருக்கும் கருப்பு ஆடையில். இதில் இவங்க வேற ரகம். சும்மா தேவதை மாதிரி இருக்காங்க மாடர்ன் டிரஸ் போட்டாலும். எண்ணத்தை சொல்ல.
Latest Photos:
#AditiRaoHydari 💙 pic.twitter.com/M5M475C5Lg
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) March 23, 2023