அதிதி பாலன இவ்வளவு இன்டென்ஸ்சா பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Aditi latest photoshoot update

நிதர்சன உண்மை சம்மட்டியால் தலையில் ஓங்கி அடித்து சொல்லும் படம் “அருவி” ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படைப்பு.

இன்றைய படம்..வாழ் அருவி பட இயக்குநரின் இரண்டாவது படம்..நிறைவாக இல்லை..ஏமாற்றப்பட்டதால் நாளை கைது என்ற நிலையில் ஓடி ஒளிபவனை வைத்து இயள்கையோடு இணைந்து வாழவும்..நாளையை நாளை பார்க்கலாம்..என்பதும் ஏற்பதாக இல்லை..முதல்பாதி நம்ப முடியாத செயற்கை பயணம்..2ம் பாதி வியக்கவைக்கும் இயற்கை அழகு.

Aditi latest photoshoot update

அருவி படம் வந்தப்போ பல மக்கள் கொண்டாடினாங்க, அந்த டைரக்டரோட அடுத்த படம் “வாழ்” ரிலீஸ் ஆகி பல வாரத்துக்கு மேல ஆச்சு, ஒரு ட்வீட் கூட கண்ணுல படலையே. இதுல புரிவது என்னவென்றால் நல்ல படம் தந்தாள் மக்கள் ஏத்துப்பாங்க, இல்லையென்றால் அவ்வளவு தான். இந்த பொண்ணு அதிதி நல்ல நிறைய படங்கள் அருவிக்கு பின் நடித்திருக்க வேண்டியது. ஆனால்..

இவங்க மலையாளத்தில் சில படங்கள் நடிச்சாங்க ஆனால் ஏன் என்று தெரியவில்லை தமிழில் இவங்களுக்கு அவ்வளவா வாய்ப்பு தாராள. இப்போ மீண்டும் தரமான படம் மூலம் ஒரு comeback. இந்த படத்தில் இவங்களுக்கு பல ரோல் இருக்கும் போல அதில் போலீசாகவும் வர்ராங்க இவங்க. அந்த படத்தோட ஸ்டில்ஸ் தான் இணையதஹில் வைரல்.

Latest Photoshoot:

Related Posts

View all