தேவதைகள் மாடர்ன் ட்ரஸ் போடுவதில்லை.. மாறாக இப்படி போடுகிறார்கள். அதிதி சங்கர் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
எப்படியோ விருமன் படம் மூலமா அதிதி தனுக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிட்டாங்க.
அதுவும் விருமன் படத்தில் இவங்களோட டான்சு வேற லெவல். ஒரு அறிமுக நடிகை மாதிரியே இல்ல. அப்படி ஒரு குத்தாட்டம். ரொம்ப perfect moves.
இப்போ இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல். traditional டிரஸ்லையும் நல்லா இருகாங்க, மாடர்ன் டிரஸ்ளையும் செம்மயா இருக்காங்க.