இந்த விளையாட்டுக்கு நாங்களும் வரலாமா? இந்த புள்ள இவ்ளோ ஆக்டிவா இருக்காங்களே.. அதிதி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நேற்று இரவு விருமன் படத்தின் சக்ஸஸ் மீட் நடந்தது.இதில் அப்படத்தில் பணி புரிந்த முக்கிய நடிகர்கள், technicians அனைவரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சூர்யாவும் கலந்து கொண்டார்.
படத்தின் கன்டென்ட் நல்லா இருந்தால், நன்றாக ப்ரொமோட் செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பதற்கு சான்று விக்ரம் படம். அதை தொடர்ந்து கார்த்தியும் பல ஊர்களுக்கு சென்று இந்த படத்தை ப்ரொமோட் செய்ததற்கு பரிசு இந்த வெற்றி.
படம் ரிலீஸ் ஆகி 4 நாட்களில் 40 கோடியை வசூல் செய்துள்ளதாம். அதுமட்டுமில்லாமல் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது. இன்னும் ஒரு வாரம் ஓடினால் போதும் தயாரிப்பாளர் சூர்யாவிற்கு செம்ம profit.
நேற்றுக்கு இந்த வெற்றி விழாவில் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்தன. அதில் முக்கியமான ஒன்று கார்த்தியும், அதிதியும் விளையாடிய கேம் தான் அது. அந்த வீடியோ தான் இணையாயத்தில் வைரல்.
Viral Video: