கொஞ்சம் ஓவரா தான் போயிட்டு இருக்கு! ஒரு படம் தான் நடிச்சாங்க அதுக்குள்ள இவளோ கவர்ச்சியா! அத்தி சங்க ஹாட் வீடியோ.

Aditi shankar new hot

இணையத்தில் வலம்வரும் அதீதி ஷங்கரின் மேக்கோவர் வீடியோக்கள்!! நடிகை அதீதி சங்கர், தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் இயக்கிய பிரமாண்ட இருக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கரின் மகளாவார். இவர் ஒரு மருத்துவரும் கூட. மருத்துதவப் படிப்பு படித்திருந்தாலும் நடிப்பில் ஆர்வம் கொண்ட அதீதி தனது முதல் படமான விருமனில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். அதில் அவர் பாடி, நடனமாடி நடித்த “மதுரைவீரன் அழகுல” பாடல் இணையதளம் எங்கும் கன்னா பின்னாவென வைரலாகி வருகிறது. எப்பொழுதும் எதார்த்தமான அழகுடன் நேச்சுலராக காட்சியளிக்கும் அதீதிக்கு லைக்ஸ்கள் குவியும்.

Aditi shankar new hot

சமீபத்தில் நவராத்திரி கொண்டாடிய அதீதி தேவசேனாக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பிரமாண்டமான புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். கமென்டில் உருகினர் ரசிகர்கள்.

சமீபத்தில் நவராத்திரி, தீபாவளி எல்லாம் முடிந்து ஸ்டைலிஷாபுகைப்படங்களுடன் களத்தில் இறங்கிவிட்டார். முன்பு வெளியிட்டிருக்கும் கருப்பு மேலாடை மற்றும் ஜீன்ஸில் செம்ம ஸ்டைலாக இருந்தார். டிரெடிஷனலாகவே பார்த்த அதீதியை இப்படி பார்ப்பதும் நன்றாகத்தான் உள்ளது. அதீதி தனது லேட்டஸ்ட் போட்டோ ஷீட்காக மேக்கோவர் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

அவர் அதில் ஜாலியாக ஆடிப்பாடிக்கொண்டே மேக்கப் செய்து கொள்வதும் அதன் பின் மேக்கப் உமனுடன் இணைந்து செல்ஃபிக்கு போஸ் கொடுப்பதும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.

Related Posts

View all