அதீதியா இது? இப்படி அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அநீதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸை பார்த்து குழப்பத்தில் ரசிகர்கள்.
நடிகை அதீதி சங்கர், தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் இயக்கிய பிரமாண்ட இருக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கரின் மகளாவார். இவர் ஒரு மருத்துவரும் கூட. மருத்துதவப் படிப்பு படித்திருந்தாலும் நடிப்பில் ஆர்வம் கொண்ட அதீதி தனது முதல் படமான விருமனில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.
அதில் அவர் பாடி, நடனமாடி நடித்த “மதுரைவீரன் அழகுல” பாடல் இணையதளம் எங்கும் கன்னா பின்னாவென வைரலாகி வருகிறது. எப்பொழுதும் எதார்த்தமான அழகுடன் நேச்சுலராக காட்சியளிக்கும் அதீதிக்கு லைக்ஸ்கள் குவியும்.
சமீபத்தில் நவராத்திரி கொண்டாடிய அதீதி தேவசேனாக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பிரமாண்டமான புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். கமென்டில் உருகினர் ரசிகர்கள்.
சமீபத்தில் நவராத்திரி, தீபாவளி எல்லாம் முடிந்து ஸ்டைலிஷாபுகைப்படங்களுடன் களத்தில் இறங்கிவிட்டார். முன்பு வெளியிட்டிருக்கும் கருப்பு மேலாடை மற்றும் ஜீன்ஸில் செம்ம ஸ்டைலாக இருந்தார். டிரெடிஷனலாகவே பார்த்த அதீதியை இப்படி பார்ப்பதும் நன்றாகத்தான் உள்ளது. நாளுக்கு நாள் அதீதியின் அழகு மேருகேறிக் கொண்டே வருகிறது. லுக்ஸ், அவுட் பிட், மேக்கப் என மொத்தமாக அடையாளம் தெரியாத அளவு மாறிவிட்டார். அப்புகைப்படங்கள் தற்போது டிரெண்டிங்காகி வருகிறது.