ஒரு படத்துக்கு அப்புறம் இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்! Top Angleல கவர்ச்சி போஸ்! அதிதி சங்கர் ஹாட் கிளிக்ஸ்.
லெகங்காவுக்கு ஸ்னீக்கர் காம்பினேஷனா? அதான் நான் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் நடிகை அதீதி சங்கர்.நடிகை அதீதி சங்கர், தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் இயக்கிய பிரமாண்ட இருக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கரின் மகளாவார்.
இவர் ஒரு மருத்துவரும் கூட. மருத்துதவப் படிப்பு படித்திருந்தாலும் நடிப்பில் ஆர்வம் கொண்ட அதீதி தனது முதல் படமான விருமனில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். அதில் அவர் பாடி, நடனமாடி நடித்த “மதுரைவீரன் அழகுல” பாடல் இணையதளம் எங்கும் கன்னா பின்னாவென வைரலாகி வருகிறது.
“லெகங்காவுக்கு ஸ்னீக்கர் காம்பினேஷனா? அதான் நான்” என்ற வாசக்தோடு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதீதி. அந்த அழகிய பிங்க் நிற லெகங்கா உடையில் ஜொலி ஜொலியென ஜொலிக்கிறார். எதார்த்தமான அழகுடன் நேச்சுலராக காட்சியளிக்கிறார்.
லைக்ஸ்கள் குவிந்து கொண்டிருக்கிறது அந்த புகைப்படங்களுக்கு.