ஒரு படம் தான்! அதுக்குள்ள கவர்ச்சி, Pant போடாமல் போட்டோஷூட்! ரசிகர்களை கடுப்பாகிய அதிதி சங்கர் ஹாட் கிளிக்ஸ்.
இவ்ளோ பெரிய ஹீல்ஸா போடுறது : அதிதி சங்கர் வைரல் கிளிக்ஸ்!
நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று தமிழ் திரையுலகில் அன்மையில் கால் பதித்தவர் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். நடிகர் கார்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்த அதிதி ஷங்கர் மதுர வீரன் அழகுல என்ற பாடலில் வரும் குத்தாட்டத்திற்கு மொத்த ரசிகர்களையும் ஈர்த்து விட்டார்.
சுட்டிதனம், குறும்பு. கடி ஜோக் என துள்ளலாக உள்ள அதிதி சங்கர் முழுக்க முழுக்க ஒரு சிறந்த எண்டர்டைனராக வலம் வருகிறார். விருமன் படத்தை தொ டர்ந்து அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடை அணிந்துள்ள அவர், சின்ன ஸ்டூள் உயரத்திற்கு ஹீல் வைத்த காலணியும் அணிந்துள்ளார்.
அவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை அள்ளி குவித்து வரும் நிலையில் தங்கள் சோசில் மீடியா பக்கங்களிலும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.