பொண்ணு ரெடி! என்ன Shape டா! கவர்ச்சியாக புடவை கட்டி ரசிகர்களை கவர்ந்த அதீதி ஷங்கர் ஹாட் கிளிக்ஸ் வைரல்
நவராத்திரி 2022 வித் அதீதி - சோசியல் மீடியாவில் டிரென்டாகி வரும் ஹேஸ்டேக். நடிகை அதீதி சங்கர், தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் இயக்கிய பிரமாண்ட இருக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கரின் மகளாவார்.
இவர் ஒரு மருத்துவரும் கூட. மருத்துதவப் படிப்பு படித்திருந்தாலும் நடிப்பில் ஆர்வம் கொண்ட அதீதி தனது முதல் படமான விருமனில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். அதில் அவர் பாடி, நடனமாடி நடித்த “மதுரைவீரன் அழகுல” பாடல் இணையதளம் எங்கும் கன்னா பின்னாவென வைரலாகி வருகிறது. எப்பொழுதும் எதார்த்தமான அழகுடன் நேச்சுலராக காட்சியளிக்கும் அதீதிக்கு லைக்ஸ்கள் குவியும்.
தற்போது நவராத்திரி மூன்றாம் நாள் கொண்டாடி வரும் அதீதி நீலம் மற்றும் பிங்க் நிற பாவாடை தாவணி உடையில் தேவசேனாக்கே டஃப் கொடுப்பார் போலும். கமென்டில் உருகுகிறார்கள் ரசிகர்கள்.
“மிதக்கும் நீலம் செழுமை மற்றும் அமைதியின் கலவையை வழங்குகிறது. நவராத்திரியின் இந்த 3 வது நாளில், நீங்கள் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” தனது வாழ்த்தையும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.