ஒரு படம் தான் நடிச்சாங்க அதுக்குள்ள ஜன்னல் வச்ச ஹாட் டிரஸ்! இன்னும் என்னல இருக்கோ! கவர்ச்சி காட்டிய அத்தி சங்கர் ஹாட் கிளிக்ஸ்.
வெண்தாமரையைப் போல் வெள்ளை நிற உடையணிந்து நவராத்திரி கொண்டாடி வரும் நடிகை அதீதி சங்கர்.நடிகை அதீதி சங்கர், தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் இயக்கிய பிரமாண்ட இருக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கரின் மகளாவார்.
இவர் ஒரு மருத்துவரும் கூட. மருத்துதவப் படிப்பு படித்திருந்தாலும் நடிப்பில் ஆர்வம் கொண்ட அதீதி தனது முதல் படமான விருமனில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.
அதில் அவர் பாடி, நடனமாடி நடித்த “மதுரைவீரன் அழகுல” பாடல் இணையதளம் எங்கும் கன்னா பின்னாவென வைரலாகி வருகிறது. எப்பொழுதும் எதார்த்தமான அழகுடன் நேச்சுலராக காட்சியளிக்கும் அதீதிக்கு லைக்ஸ்கள் குவியும்.
தற்போது “அன்னையின் அன்பின் தூய்மையையும், வேறு எந்த நிறத்தாலும் அடைய முடியாத அமைதியையும் பிரதிபலிக்கும் தூய்மையான வெள்ளை நிறத்தில் நவராத்திரியை கொண்டாடுவோம்” என்ற வாசகத்துடன் தனது புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.