ஆத்தி.. தர லோக்கல் முரட்டு குத்து போட்ட அதிதி ஷங்கர்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
அதிதி சங்கர் தான் இளைஞர்களோட வைப். இவங்க யார் இருக்காங்க இல்லை அந்த கூச்ச ஸ்டேஜ் பியர் எல்லாம் இவங்களுக்கு கிடையாது. என்ன சொன்னாலும் தட்டி தூக்கிருவாங்க. இவங்க நடிப்பு எல்லாருக்கும் புடிச்சதோ இல்லையோ, இவங்களோட டான்ஸுக்கு எல்லாரும் அடிமை. அதுமட்டும்மில்லாமல் இப்போ இவங்க ட்ரெண்டிங்கில் இருக்கிறதுனாலே இவங்களேயே எல்லாம் விழாக்கும் கூப்பிடுறாங்க.
இவங்க தான் தினமும் ட்ரெண்ட் அகரங்க. மக்களுக்கு இவங்களை பார்த்தே போர் அடிச்சிடும் போல. தினமும் எதாவது போட்டோஷூட் பண்ணிடுறாங்க அல்லது எதாவது விளக்கு போய் செம்ம குத்தாட்டம் போட்டுடறாங்க, அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆயிடுது. மத்த பெரிய ஹீரோஇன்ஸ் கிடைக்காத ரீச் இவங்க ஒரு போடோக்கோ/வீடியோக்கு கிடைக்குது.
இவர்களுக்கும் சரியான ப்ரொஜெக்ட்ஸ் அடுத்தடுத்து அமைஞ்சிருக்கு. அடுத்து சிவா கூட பண்ற மாவீரன் படம் இவங்களுக்கு ரொம்ப முக்கியமான படமா இருக்கப்போகுது. இந்த படத்தில் இவங்க நியூஸ் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குறாரு. அதனால் இந்த படத்தின் மீத எதிர்பார்ப்பு ஏற்கனவே வானளவு உயர்ந்திருக்கிறது. எப்போதுமே கதையே இல்லாமல் காமெடி படத்தை மட்டுமே நம்பி இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு பிரேக் கொடுக்கும்.
அதுவரை அதிதியோட தினம் தினம் விடீயோக்களை பார்த்து என்ஜோய் பண்ணுங்க. ஆனால் ஒன்னு சோழனும் ரொம்ப ரசிச்சு டான்ஸ் ஆடுறாங்க. அவங்க முகத்தில் அது நல்லா தெரியுது.
Video: