சங்கர் சார் உங்க பொண்ண லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணி கொடுங்க.. கூல் சுரேஷ் கலாட்டா. வீடியோ வைரல்.
விருமன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே அதிதிக்கு நிறைய ரசிகர்கள். இசை வெளியிட்டு விழாவில் அதிதி எல்லாம் பார்த்து ரசிகர்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.
சூர்யா வரும்போது rolex rolexன்னு கத்தி செம்ம ஆர்ப்பாட்டம். அந்த வீடியோ எல்லாம் வாரமா வைரல்.
நேற்று விருமான் படம் ரிலீஸ் ஆனதில் படமும் நல்லா இருக்கு அதிதியும் ரொம்ப அழகா பண்ணிருக்காங்க என்று பாராட்டை பெற்று வர்ராங்க.
ஏற்கனவே அடுத்த படத்தை சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படம் செய்கிறார் அதிதி. விருமன் படத்தை பார்த்துவிட்டு கூல் செய்த அட்டுழியம் தான் தங்க முடியவில்லை. ந உங்கள லவ் பண்றேன் எண்டு பேப்பரில் எழுதி ஒரே கலாட்டா பண்ணிருக்காரு. அந்த வீடியோ இணையத்தில் வைரல்.
இதுல சிவகார்த்திகேயனுக்கு வார்னிங் வேற. அதிதி சிவாவுக்கு அண்ணியாம்.
வைரல் வீடியோ:
கூல் சுரேஷலாம் ஆஸ்பத்திரில தேட மாட்டாங்களா pic.twitter.com/CyTYtljqOw
— திருட்டுகுமரன் (@ThirutuKumaran) August 12, 2022