சந்தானம் இந்த படத்தில் ஒரு டிடெக்ட்டிவ்.. மன்மதலீலை ரியா சுமன் செம்ம ஹாட்டு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சந்தானம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக்கிடக்கும் ஒரு படம் என்றால் அது ஏஜென்ட் கண்ணாயிரம் தான். ஏனென்றால் இந்த பத்ம முந்தய சந்தனம் படங்களை விட படு வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்தில் action காட்சிகள் இருக்காது, ஆனால் படம் முழுவதும் ஒரு விஷயத்தை தேடி ரொம்ப சீரியஸா அடுத்தடுத்து போயிட்டே இருக்கும்.
என்னடா படத்தில் அம்மா செண்டிமெண்ட் நிறைய வருது எதோ நாடகமோ என்று பீல் பண்ணிராதீங்க. அது வரும் மொத்தம் 5 நிமிடம் தான் ஆனால் படத்தின் மையகருவே அது தான், ஆனால் அந்த சஸ்பென்ஸ் reveal ஆகும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கும், எந்தவொரு விஷத்தை சந்தானம் கண்டுபிடிக்கும்போது நாட்டில் இதுபோன்று எல்லாம் நடக்கிறதா அடடே என்று ஆச்சர்ய பட வைக்கும். அதனால் தான், இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இந்த படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும், இந்த படத்தை சந்தனத்தை தவிர வேறு யாராலும் பண்ண முடியாது என்று. இந்த கதாபாத்திரம் அவருக்காகவே டைலர் made கதாபாத்திரமாக இருக்கும். நீங்க படம் பார்த்ததுக்கு பின் நீங்களே நினைப்பீங்க. இந்த ரியா சுமன் சந்தனத்துடன் கடைசி வரை ட்ராவல் பண்ணும் ஒரு கதாபாத்திரம், மன்மதலீலை படத்தில் வர்றது மாதிரி இருப்பாங்களா என்று கேட்டால் இருக்கமாட்டாங்க. கொஞ்சம் ஷட்டில் ஆன ரோல்.
குக் வித் கோமாளி புகழும் சந்தானம் கூட படம் முழுக்க வருவாரு. பெரியாத்திரையில் சாதிக்க துடிக்கும் இவருக்கு இந்த படம் மூலம் நிறைய வாய்ப்புகள் கிடைக்கபோகுது என்பதில் சந்தேகமில்லை. படம் நவம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆக போகுது, திரையரங்கில் பாத்து என்ஜாய் பண்ணுங்க.
Video: