ஏஜென்ட் டீனா இன்ட்ரோ சீன்.. 50 தடவைக்கு மேல பாத்தாச்சு.. வெறித்தனம்.. வீடியோ வைரல்..!

Agent tina video viral

விக்ரம் படத்துல முக்கியமான கதாபாத்திரத்துக்கு கிடைத்த விசில் சத்தத்தை விட ஏஜென்ட் டீனாக்கு கிடைச்ச விசில் சத்தம் அதிகம்.

Agent tina video viral

ஒட்டுமொத்த இந்திய சினிமாவோட transformation சீன் எடுத்து பார்த்தல், டாப் 10ல் கண்டிப்பா ஏஜென்ட் டீனா சீன் இருக்கும்.

Agent tina video viral

20 வருடத்திற்கு மேல் திரைத்துறையில் இருந்திருக்காங்க வசந்தி பின்னணி டான்சரா. வெளியில் தெரியாத 20வருட திரையூலாக உழைப்பு வெறும் 10நிமிடத்தில் மொத்த புகழும் உலகம் எங்கும் ஓங்கி நிற்க்கிறது என்றால்,

இந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய லோகேஷை பாராட்டியே ஆக வேண்டும்.

Agent tina video viral

Viral Video:

Related Posts

View all