கண் பார்வையிலேயே பெரிய சம்பவம் போலயே.. மிரட்டி விட்டிருக்காரு.. அகிலன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Agilan sneak peek video viral

படத்தில் பேசுவது அரசியலும்,வியாபாரமும்.. களத்தில் பேசுவது அரசியலுல் அரசியல்.. இன்று நம்மை தாண்டி சிலவிஷயங்கள் நடக்கிறது அதை தடுக்க உண்மையான தொலைக்காட்சிகள் இல்லை என்பதே என் முதல் கருத்து.

இங்கு படத்தில் அரசியல் பேசுவது பிரச்சினையில்லை விஜய் தன் படத்தில் அரசியல் பேசுவது தான் பிரச்சனையே! அவர் பேசிட்டா போதும் எல்லா கட்சிக்காரங்களும் பொங்கிட்டு வந்துடுவாங்க.

Agilan sneak peek video viral

விஜய் நடிச்ச நல்ல படமா? அது எது? எல்லா படமும் நல்ல படம் தான். யாரும் பார்க்காத ஒரு படத்தில் நீ என்ன அரசியல் பேசினாலும் அது எடுபடாது.ஆனா விஜய் மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார் தன் திரைப்படங்கள் ஊடாக அரசியல் பேசுவது, நாட்டுக்கு நல்லது தான். அவை அனைத்தும் மக்களுக்கு தேவையான நல்ல படம் தான் என்பது பல மக்களின் கருத்து.

இப்போ அந்த கருத்தை அதுவும் முக்கியமாக உணவு பற்றிய அரசியலை ஜெயம் ரவி அகிலன் படத்தில் பேசியுள்ளார். பார்க்கலாம் இந்த படம் யார் யாரை trigger செய்கிறது என்று. யாரெல்லாம் trigger ஆகறாங்களோ அவங்க எல்லாம் குற்றம் செய்த மனம், அதான் குறுகுறுன்னு இருக்கு. இந்த ஸ்னீக் பீக் பாருங்க எவ்வளவு hype create பண்ணுதுன்னு.

Video:

Related Posts

View all