அசால்ட்டா கெட்ட வார்த்தை ஆனால் ரொம்ப தரம்.. கடைசியில் அந்த அண்ணா.. அகிலன் ஜெயம் ரவி மிரட்டல் வீடியோ வைரல்.
தன்மானத்துடன் மனிதன்னை வழ விடு. பசி! உணவு! தயவு செய்து அரசியல் ஆக்காதே. தன்மானத்துடன் வழ விடு என்று சொல்வாங்க பெரியவங்க. உணவு மூலம் எவ்வளவு பெரிய அரசியல் நடக்கிறது என்பதை இந்த படம் விரிவாக காட்டும் என்று நினைக்கிறோம். எப்படி பூலோகம் படம் ஒரு மாதிரி வித்தியாசமா இருந்ததோ, அதேபோல இந்த படம் ஹார்பரில் நாடாகும் சம்பவங்களை பற்றி பேசுகிறது.
பசி பஞ்சத்தை பற்றி யாரும் இங்கே பேசவில்லை..உணவு அரசியல் பற்றி தான் பேச்சு… ஜெயம் ரவி இப்போ எல்லாம் ரோமா சமூக அக்கறையுடன் தான் படம் பண்ணுகிறார். இந்த படத்தின் வசனங்கள் எல்லாம் ரோமா தீ மாதிரி இருக்குது, சற்றும் எதிர்பார்க்கவில்லை. ட்ரைலரே இப்படி இருக்குதே அப்போ படம் பட்டையை கிளப்பும் என்று தான் நினைக்கிறோம்.
எந்த கேரக்டரா இருந்தாலும் அத செம்மயா பண்ணுவாரு ‘ஜெயம் ரவி’… அவருக்காகவே படத்த பார்க்க வந்திருக்கோம் என்று ஒரு முறை பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த ரசிகர்கள் சொன்னதை நாங்கள் இப்போது நினைவு கூறுகிறோம். படம் கண்டிப்பா ஹிட் தான். “ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம்” என்று எமோஷனலாக பேசிய நடிகர் ஜெயம் ரவி. அகிலன் திரைப்படம் செய்தியாளர் சந்திப்பில் சொல்லிருக்காரு.
இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள், சும்மா வந்துட்டு போறது மாதிரி இருக்காது. கண்டிப்பா எதாவது முக்கிய ரோல் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கிறோம்.
Video: