56 கிலோ ரசகுல்லா! இது வரை காட்டாத கவர்ச்சி! பிகினி உடையில் சூடேத்தும் மலையாள நடிகை ஆஹான ஹாட் கிளிக்ஸ்.
தனது ஷூ லேஸ் உடன் சேர்ந்து ரசிகர்களின் மனதையும் இறுக்கிக் கட்டும் அஹானா கிருஷ்ணா.நடிகை அஹானா கிருஷ்ணா, மாடலிங் துறையில் புகழ்பெற்ற அவர் சிலப்பல மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அவர் பள்ளியில் படிக்கும்போதே, அன்னையும் ரசூலும் மற்றும் துல்கர் சல்மான் திரைப்படத்தில் அவருக்கு முக்கிய வேடங்கள் வழங்கப்பட்டது, அதை அவர் நிராகரித்தார்.அஹானா 2014 இல் ராஜீவ் ரவியின் நான் ஸ்டீவ் லோபஸ் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர் 2017 இல் நிவின் பாலியுடன் அல்தாஃப் இயக்கிய நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேலா படத்தில் தோன்றினார்.
2019 இல் அஹானா டோவினோ தாமஸுடன் காதல் நாடகமான லூகாவில் நடித்தார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது, அவரது எதார்த்தமான நடிப்பு அவரை ஒரு வலுவான நடிகையாக நிலைநிறுத்தியது. அதே ஆண்டு, அவர் ஷங்கர் ராமகிருஷ்ணனின் பதினெட்டாம் படியிலும் நடித்தார்.
தற்போது அவர் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸில் குனிந்து ஷு லேஸ் கட்டுவது போன்ற காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவரது அழகும் வனப்பும் ரசிகர்கள் சுண்டி இழுக்கும் வண்ணம் உள்ளது.