வாய் பிளக்கும் கவர்ச்சி.. எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க.. அப்படி இருக்கு.. ஐஸ்வர்யா லேட்டஸ்ட் கும் கிளிக்ஸ் வைரல்.
இந்த காலம் கிளாமர் காலம் போல. ஆரம்பத்தில் அடக்கி வசித்து கொண்டிருந்த எல்லா நடிகைகளும் இப்போ கிளாமர்ல அடிச்சு பின்றாங்க. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அவங்க zoneல வாய்ப்புகள் கிடைக்கவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை. இது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்.
முன்னாடி எல்லாம் கவர்ச்சி என்றாலே வாடா மாநில கதாநாயகிகளை கொண்டது வந்திடுவாங்க. ஆனால் இப்போ எல்லாம் நம்ம நாயகிகள் பின்னி பெடல் எடுக்குறாங்க. இது நல்ல விஷயம் தான், ஆனால் இதிலும் ஒரு குறை இருக்கிறது. அவங்களோட ஸ்ட்ராங் zone விட்டு போறாங்க என்பது தான் அது.
ஒரு சில நாயகிகள் எவ்வளவு கவர்ச்சியாக நடித்தாலும் அவங்களுக்கு செட் ஆகாது கரணம் மக்கள் அவங்களை ஒரு நல்ல குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரத்திலேயே பார்த்து ரசித்து வந்ததால் கூட இருக்கலாம். அப்படி நாம் பார்த்து ரசித்த நடிகைகளில் ஐஸ்வர்யா தாத்தாவும் ஒருவர். ஆனால் இப்போ பாருங்க இந்த போட்டோஷூட்.
இவங்களும் கண்டிப்பா ஒரு change தேவதை தான். பிக் பாசில் மிகவும் போல்டான பொண்ணு என்று பெயர் வாங்கிய அவங்க, இப்போ போல்ட் ரோல் எடுத்து பண்ணுவதில் தப்பில்லை. இன்னும் கொஞ்சம் டக்கர் கதாபாத்திரம் எடுத்து நடித்தால் அல்லது தரமான நெகட்டிவ் ரோல் எடுத்து பண்ணினால் மாசா இருக்கும்.
Latest Clicks: